உள்ளடக்கத்துக்குச் செல்

நுண்ணோக்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சொல்:

[தொகு]

நுண்ணோக்கி

பொருள்:

[தொகு]

வெற்றுக்கண்ணுக்குப் புலப்படாத பக்டீரியா, வைரசுகள் போன்ற சிறிய அல்லது நுணுக்கக் கூறுகளைப் பெரிதாகக் காட்டி, மனிதக் கண்களால் அவதானிக்கக் கூடியவாறு செய்ய உதவும் கருவி

விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக் கூடத்தில் நுண்நோக்கியால் அமிபாவை பார்தார்கள்

மொழிபெயர்ப்புகள்:

[தொகு]

Microscope

"https://ta.wiktionary.org/w/index.php?title=நுண்ணோக்கி&oldid=1912758" இலிருந்து மீள்விக்கப்பட்டது