உள்ளடக்கத்துக்குச் செல்

நுனித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • நுனித்தல், பெயர்ச்சொல்.
  1. ஆராய்ந்து கூறுதல்
    (எ. கா.) நூற்பொருளுணர்ந்தோர் நுனித்தனராமென (மணி. 19, 38)
  2. கருதுதல்
    (எ. கா.) நோக்கருஞ் சாலைபோக நுனித்து (இரகு. குறைக. 67.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To state after a full consideration
  2. To intend


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நுனித்தல்&oldid=1338484" இலிருந்து மீள்விக்கப்பட்டது