நூத்துக் கிழவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
101 வயதான ஒரு பெண்--நூத்துக்கிழவி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நூத்துக் கிழவி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. மிக முதிய வயதுடைய பெண்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a woman aged 100 years and above

விளக்கம்[தொகு]

நூற்று+கிழவி என்னும் சொற்களின் கூட்டுச்சொல்..அதாவது நூறு வயதுடைய/நூறு வயதைக்கடந்த பெண்களைக் குறிப்பிடும் ஒரு பேச்சு வழக்கு...வயதுக் குறைந்தப் பெண்களையும் அவர்கள் மிக பலவீனமாகயிருந்தாலும் அல்லது வயதுக்கு மீறிய தோற்றமுடையவர்களாக இருந்தாலும் அவர்களை 'நூத்துக் கிழவி' என்றழைத்து ஏளனம் செய்யும் வசவு மொழியாகவுமுள்ளது!

பயன்பாடு[தொகு]

இந்த சின்ன வயதில் எப்படியிருக்கிறாள் பார்! மூஞ்சியும் முகரையும், நூத்துக் கிழவியாட்டம்!
"https://ta.wiktionary.org/w/index.php?title=நூத்துக்_கிழவி&oldid=1224019" இலிருந்து மீள்விக்கப்பட்டது