நூழில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நூழில், பெயர்ச்சொல்.
  1. கொன்றுகுவிக்கை
  2. மிடைந்த போர்
  3. வீரனொருவன் பகைமன்னர் சேனையைக் கொன்று தன் வேலைத் திரித்து ஆடுதலைக் கூறும் புறத்துறை
  4. கொள்ளையடித்தோர் மக்களைக் கொன்றுகுவிக்கும் இடம்
  5. குவிதல்
  6. கொடிப்பிணக்கு
  7. ஒரு கொடிவகை
  8. கொடிக்கொற்றான்
  9. திரை
  10. யானை
  11. தொளை
  12. செக்கு .

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நூழில்&oldid=1403774" இலிருந்து மீள்விக்கப்பட்டது