உள்ளடக்கத்துக்குச் செல்

நெகிழி நுண்மணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)
நெகிழி நுண்மணி:
அளவு:1மில்லிமீட்டர்

பொருள்

[தொகு]
  • நெகிழி நுண்மணி, பெயர்ச்சொல்.
  1. நெகிழி நுண்மணி
  2. நுண் நெகிழி மணி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. microbead

விளக்கம்

[தொகு]
அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குளியலறைப் பொருள்களில் சேர்க்கப்படும் மிக நுண்ணிய விட்டம் கொண்ட நெகிழி மணிகள்.

பயன்பாடு

[தொகு]
நெகிழி நுண்மனிகள் நீர்வாழ் உயிரினங்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உணவுச் சங்கிலியில் இடம் பெற்று விடுகின்றன.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

[தொகு]
நெகிழி - நுண்மணி


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெகிழி_நுண்மணி&oldid=1895281" இலிருந்து மீள்விக்கப்பட்டது