நெட்டுரு செய்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
நெட்டுரு செய் வினைச்சொல் .
பொருள்
[தொகு]- மனப்பாடம் செய்
- பொருள் உணராமல் பாராமல் ஒப்பிக்கும்படி பண்ணும் நெட்டுரு.
- நினைவில் நிறுத்திக்கொள்ளும்படியான வாசிப்பு.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- blind recital
- learn by heart
- learning by rote
- memorize
விளக்கம்
[தொகு]- பேச்சு மொழி...நெடு-மை + உரு + செய் = நெட்டுரு செய்...நெடு நேரம் படித்ததையே திரும்பத் திரும்பப் படித்து, பொருள் உணராமலேயே, உருவேற்றி, நினைவில் நிறுத்திக்கொள்ளும் மனப்பாடம் செய்யும் உத்தியை நெட்டுரு செய் என்பர்... ஐதராபாத் தமிழில் இதையே 'டப்பா அடித்தல்' என்பார்கள்.
பயன்பாடு
[தொகு]- நெட்டுரு செய்வதால் மதிப்பெண்கள் கூடலாமே தவிர அறிவு வளராது...எதையும் பொருளறிந்துப் படித்து நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
- நெட்டுருப் போட்டு நிறைய மதிப்பெண்கள் வாங்கினால்தான் மேற்கொண்டுப் படிக்க வாய்ப்புக் கிடைக்கும்.
}