உள்ளடக்கத்துக்குச் செல்

நென்னேற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • நென்னேற்று, பெயர்ச்சொல்.
  • நெரு நற்று என்னும் சொல்லே நென்னேற்று என மருவியது..(மாறியது)...
  1. காண்க....நென்னல்
    (எ. கா.) காலைப் பிடிக்கா நின்ற நென் னேற்றும் (திவ். திருப்பா. 16, வ்யா. 158).
  2. நேற்று

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. yesterday
  2. See....நென்னல்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நென்னேற்று&oldid=1284665" இலிருந்து மீள்விக்கப்பட்டது