நெரித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நெரித்தல், பெயர்ச்சொல்.
- நொறுக்குதல்
- நசுக்குதல்
- நிமிட்டல்
- துன்பம் முதலியவற்றால் மகளிர் கைவிரல்களை அழுத்திச் சேர்த்தல்
- கைவிரல்களைச் சுடக்குதல்
- நிலைகெடச்செய்தல்
- திறமையாய் நடத்துதல்
- நெருங்குதல்
- குவித்தல் .
- (எ. கா.) ==மொழிபெயர்ப்புகள்==
- ஆங்கிலம்
- to crush
- to refine
- to squeeze
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +