உள்ளடக்கத்துக்குச் செல்

நெருக்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • நெருக்குதல், பெயர்ச்சொல்.
  1. ஆலை செக்கு முதலியவற்றில் இட்டு ஆட்டுதல்
    (எ. கா.) நல்ல கரும்பு நெருக்கிச் சாறுதிரட்டி வட்டாகச் செய்த அக்காரமும் (திவ். பெரியாழ். 2, 9, 7, வ்யா. பக். 468.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To press, as in a mill; to crush


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெருக்குதல்&oldid=1338501" இலிருந்து மீள்விக்கப்பட்டது