நேந்திரம் பழம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நேந்திரம் பழம் = ஏத்தம்வாழை.
- சமைத்து உண்ண பயன்படும் வாழைப்பழம்.
- இந்தியாவின் கேரள மாநிலத்தில் அதிகம் பயன் படுகிறது.
- மேலும் en.wikipedia
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - plantain
(கோப்பு) |
நேந்திரம் பழம் = ஏத்தம்வாழை.