நேர்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நேர்தல், பெயர்ச்சொல்.
- பொருந்துதல்
- நிரம்புதல்
- நிகழ்தல்
- எதிர்ப்படுதல்
- இளைத்துப்போதல்
- மென்மையாதல்
- எதிர்தல்
- நெருங்குதல்
- தீண்டுதல்
- பெறுதல்
- கொடுத்தல்
- உடன்படுதல்
- ஒத்தல்
- உறுதிசெய்தல்
- அமர்த்தல்
- நியமித்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +