நோயறி கதிரியல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நோயறி கதிரியல் (Diagnastic radilogy ) எக்சு கதிர்கள் காமா கதிர்கள் மற்றும் சில கதிரியக்க ஐசோடோப்புகளின் துணையுடன் நோயினை கண்டு கொள்ள பயன்படும் கதிரியல் துறையின் பகுதியாகும்.எக்சு கதிர் படம் எடுத்து பல நோய்களையும் கண்டு கொள்ள முடியும்.எடுத்துக் காட்டாக காச நோய், எலும்பு முறிவு சில புற்றுயோய் என்பவைகளைக் கூறலாம்.ஆணுக்கரு மருத்துவத்தில் கதிர் ஐசோடோப்புகளைப் பயன்படுத்தி சில நோய்களைத் துல்லியமாக க்கண்டு கொள்ளமுடியும் இப்படி நோயிலைக் கண்டுகொள்ள உதவும் கதிரியல் பகுதி நோயறி கதிரியல் எனப்படும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=நோயறி_கதிரியல்&oldid=1653581" இருந்து மீள்விக்கப்பட்டது