நோர்வே மொழி (நீநொர்ஸ்க்)

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

Norwegianmalforms.png

நோர்வே மக்களால் பேசப்படும் நோர்வே மொழியின், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரு மொழி வடிவங்களுள் ஒன்றாகும். நோர்வேயில் 27% ஆன நகராட்சிப் பிரிவுகளில் இந்த வடிவம் அரசாங்க மொழியாக செயற்பாட்டில் இருக்கிறது[1]. நோர்வே நாட்டில் 10-15% மக்கள் இந்த வடிவத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்[2].