ப
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- ப, பெயர்ச்சொல்.
- ஓர் உயிர்மெய்யெழுத்து (ப்+அ). பகரமெய்யும் அகரவுயிரும் சேர்ந்து இதழியைந்து ஒலிக்கும் வல்லெழுத்து.
- இருபதில் ஒரு பாகத்தைக் காட்டுமொரு கீழ்வாயிலக்கக் குறி
- ஏஉபஞ்சமம் எனப்படும் இளியிசையின் எழுத்து .
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- the compound of ப்+அ, being the labial voice less stop.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +