பகுப்பு பேச்சு:சித்த மருத்துவச் சொற்கள்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Nethania Shalom
- @Nethania Shalom:https://petscan.wmflabs.org/ என்ற கருவியைப் பயன்படுத்தி, இதுவரை பதிவேறியுள்ள சொற்களை எடுக்கலாம். மொழி , திட்டத்தின் பெயர் பகுப்பின் பெயர் ஆகியவற்றை எழுதிய பிறகு, Output தத்தலில் csv என தேர்ந்தெடுத்துக் கொண்டு Do it என்ற பொத்தானை/ஆழியை அழுத்தினால் அப்பகுப்பிலுள்ள சொற்கள் பதிவிறக்கம் ஆகிவிடும். அவற்றை pywikibot பைத்தான் நூற்கட்டகம் பயன்படுத்தி, replace செயல் மூலம் எளிமையாகத் துப்புரவு செய்யலாம். அதற்கு PAWS பயன்படுத்துக அது எளிய கருவி. அதற்குரிய அறிமுகத்தை இப்படப்பதிவுகளில் கற்கலாம்.--த♥உழவன் (உரை) 00:01, 10 சனவரி 2022 (UTC)
- நன்றி. பொங்கல் விடுமுறையன்று எங்களுக்கு இணையவழியில் கற்று தருக. எந்நேரம் உங்களுக்கு ஒத்துவரும். நான் பிறருக்குச் சொல்லி விடுகிறேன்--Nethania Shalom (பேச்சு) 11:59, 11 சனவரி 2022 (UTC)