பகுப்பு பேச்சு:சீனம்-அடிப்படைச் சொற்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

விக்கி ஊடக நடுவத்தில் (commons) ஒலிக் கோப்புகளை அந்தந்த மொழியின் பெயரில் தான் உருவாக்குவார்கள். ஆனால், சீன ஒலிப்புகளை, இப்பொழுது மாற்றியுள்ளனர்.சீன ஒலிப்புகளை, ரோமானிய முறை எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கியுள்ளனர். இதனால், ஒலிக்கோப்புகளை {{PAGENAME}.} கொ்ண்டு இங்கு இணைக்க முடியவில்லை. நன்கு கவனித்தே ஒலிக்கோப்புகளை, pinyin முறையில் இங்கிரு்ந்து இணைக்க வேண்டிய நிலை உள்ளது.--01:26, 15 அக்டோபர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

  • சீன எழுத்துக்களை, ரோமானிய எழுத்துக்கு மாற்றும் இணைய எழுத்துரு மாற்றி
  • மேற்கண்ட எழுத்துரு மாற்றியின் மூலம் செயற்படும் போது சில நேரத்தில் கோப்புகளின் பெயர்கள் வேறுபடுகின்றன.எனவே, ஒவ்வொரு சொல்லின் இடப்புறமுள்ள English என்பதனைச்சொடுக்கி, அங்குள்ள ஒலிக்கோப்பின் பெயரினை, உரிய சொற்களில் சேர்த்தலே சிறந்த முறையாகும்.--08:12, 8 நவம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
  • இங்கு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நிரலர் கணேஷ்கே ஒலிக்கோப்புகளை இணைக்கத் தேவையான கோப்புகளையும், நிரல்களையும் அனுப்பியுள்ளார்.--02:16, 9 சனவரி 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..