பகுப்பு பேச்சு:ஜெயபாண்டியன் கோட்டாளம் கொடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
  • ஜெயபாண்டியன் கோட்டாளம் அமெரிக்கத் தமிழர். இவர் பல நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார்.அவரது பல வருட எழுத்துப்பணியின் போது, அவர் தமிழ் மொழியாக்கம் செய்த அறிவியற்சொற்கள் இங்குக் கோர்த்து வைக்கப்படுகின்றன. இத்தகைய பகுப்பு, விக்கிமீடியாவால் அனுமதிக்கப் படுகிறது.(எ. கா.) பொதுவகப் பக்கம். இச்சொற்களை, ஜெயபாண்டியன் கொடையாக, தமிழ் விக்சனரிக்கு அளிக்க, பேருதவியாக இருந்த சீனிவாசனுக்கு, தமிழ் விக்சனரியின் சார்பாக நன்றி கூறுகிறோம்.---- உழவன் (Info-farmer)+உரை.. 14:21, 12 ஆகத்து 2015 (UTC)