பகுப்பு பேச்சு:மனவியல்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
உளவியல் என்னும் பெருவழக்கான சொல் இருக்கையிலே ஏன் மனவியல்? மனையியல் என்னும் சொற்களோடு குழம்பவும் வாய்ப்புள்ளது. உளவியல் என்னும் சொல்லாலேயே கூறலாமா?--செல்வா 14:29, 10 மே 2010 (UTC)