பக்கவாட்டு எறிதட்டு சுடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • பக்கவாட்டு எறிதட்டு சுடுதல், பெயர்ச்சொல்.
பக்கவாட்டு எறிதட்டு சுடுதல்
  1. எறிதட்டுச் சுடுதலின் ஒரு துணை வடிவம் ஆகும். உத்தேசமாக 40 மீ விட்டம் கொண்ட, ஒரு அரைவட்டத்தின், இரு முனைகளிலும் இரண்டு எறிப்பொறிகளில் இருந்து, ஒற்றையாகவோ அல்லது இரட்டையாகவோ இலக்குகள் எறியப்படும்.


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு -
  1. Skeet shooting


விளக்கம்[தொகு]

  • ...

பயன்பாடு[தொகு]

  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +