பசுங்கூட்டு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பசுங்கூட்டு, பெயர்ச்சொல்.
- சுண்ணாம்புச்சாந்து
- (எ. கா.) ஆட்டாண்டு. தோறும் பசுங்கூட்டாலே ஜீர்ணோத்தாரம் பண்ணவேண்டுகையாலும் ((S. I. I.) vii, 501)
- வாசனைக்கலவை.
- நறிய சாத்திம்மியிலே கத்தூரி முதலிய பசுங்கூட்டரைக்க (நெடுநல். 50, உரை).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Ground lime
- Perfume of sandal and other fragrant ingredients
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +