பசுமடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பசுமடி
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பசுமடி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பசுமாட்டின் முலைகள்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. cow's udder

விளக்கம்[தொகு]

பசு + மடி = பசுமடி...பசுமாட்டின் பால்சுரப்பிகள், முலை, முலைக்காம்புகள் ஆகியவை அமைந்த, பால் கறக்கப்படும், மாட்டின் உடற்பகுதிக்கு பசுமடி என்பார்கள்...பசு என்பது வடமொழிச் சொல்லாகும்...உயிரினங்களைக் குறிப்பிடும்...



( மொழிகள் )

சான்றுகள் ---பசுமடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பசுமடி&oldid=1232294" இலிருந்து மீள்விக்கப்பட்டது