உள்ளடக்கத்துக்குச் செல்

பசுமருந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒரு மூலிகை வனம்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பசுமருந்து, .

பொருள்

[தொகு]
  1. பச்சை மூலிகை மருந்து.
  2. பச்சிலை மருந்து

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. medicine made of green raw herbs.

விளக்கம்

[தொகு]
  • பசுமை + மருந்து = பசுமருந்து...அதாவது பச்சை நிறம் கொண்ட மூலிகைகளின் பசுமை என்னும் பொருள்... நாட்டு வைத்தியத்தில், வந்த நோய் குணமாக அதற்கேற்ற பிணி நீக்கும் பச்சை மூலிகைகளை அரைத்து, அதற்குண்டான அனுபானத்துடன் சேர்த்துக் கொடுப்பர்...பசுமையான மூலிகைகளினாலான மருந்தாகையால் பசுமருந்து எனலாயிற்று.


( மொழிகள் )

சான்றுகள் ---பசுமருந்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பசுமருந்து&oldid=1232285" இலிருந்து மீள்விக்கப்பட்டது