உள்ளடக்கத்துக்குச் செல்

பச்சிரும்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பச்சிரும்பு:
என்றால் உருக்கப்பட்ட இரும்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பச்சிரும்பு, பெயர்ச்சொல்.
  • (பசு-மை + இரும்பு)
  1. உருகின இரும்பு
    (எ. கா.) பச்சிரும் பெஃகிட்டாங்கு (சீவக. 2303).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. molten iron



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பச்சிரும்பு&oldid=1281209" இலிருந்து மீள்விக்கப்பட்டது