உள்ளடக்கத்துக்குச் செல்

பச்சை உடம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பச்சை உடம்பு, .

பொருள்

[தொகு]
  1. பிரசவித்த பெண்ணின் உடம்பு

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. body of a woman after giving birth to a child

விளக்கம்

[தொகு]
  • பேச்சுமொழி... குழந்தை ஈன்றப் பிறகு சிறிது காலம்வரை ஒரு பெண்ணின் உடம்பைப் பச்சை உடம்பு என்பர்..பிரசவித்த உடம்பு பலவீனமாகவும், நோய் எதிர்ப்புச் சக்திக் குறைந்தும்...மிகுந்த களைப்புற்றதாகவும் இருக்கும்...இந்நிலையில் எளிதாக பிற நோய்கள் அப்பெண்ணைப் பற்றிக்கொள்ள வாய்ப்புகள் ஏராளம்...சில மாதங்களுக்குப் பிரசவித்தப் பெண் தன் உணவு, மருந்து மற்றும் வேலைகளில் எச்சரிக்கையாக இருப்பது முக்கியமாகும்...மீண்டும் முன்பு இருந்த ஆரோக்கியமான நிலையை உடம்பு அடையும்வரை பச்சை உடம்பு என்றேக் கருதுவார்கள்...

பயன்பாடு

[தொகு]
  • சுகந்தா பிள்ளைப் பெற்று பத்துநாள்கூட ஆகவில்லை...இவ்வளவு சிரத்தை கவனமில்லாமல் இருக்கலாமா?...பச்சை உடம்புக்காரி ஜக்கிரதை!
"https://ta.wiktionary.org/w/index.php?title=பச்சை_உடம்பு&oldid=1220775" இலிருந்து மீள்விக்கப்பட்டது