பச்சை மிளகாய்ப்பொடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பச்சை மிளகாய்
உப்பு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பச்சை மிளகாய்ப்பொடி, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. ஓர் உணவுப் பொருள்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. green chilli,salt mix.

விளக்கம்[தொகு]

  • பச்சை மிளகாயையும் உப்பையும் சேர்த்து நன்றாக இடித்து வைத்துக்கொள்ளும் ஒர் உணவுப் பொருளாகும். தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்...வழக்கத்தைவிட சற்று அதிகப்படியாகவே உணவு உட்செல்லும்...போஜன கொறடா என்றும் பெயர் பெற்றது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பச்சை_மிளகாய்ப்பொடி&oldid=1222518" இலிருந்து மீள்விக்கப்பட்டது