பஞ்சகன்னிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பஞ்சகன்னிகை
பஞ்சகன்னிகை-அகலிகை
பஞ்சபாண்டவர்கள்-துரோபதை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பஞ்சகன்னிகை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஐந்து இந்துப் புராண/இதிகாசப் பெண்கள்


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. the five hindu puranic women


விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...வடமொழி...ப1ஞ்ச1(ஐந்து) + க1ந்யிகா1(பெண்)...பஞ்சகன்னிகா=பஞ்சகன்னிகை...இந்து புராண இதிகாசங்களில் கூறப்படும் ஐந்து பெண்கள்...அவர்கள் 1.அகலிகை,கௌதம முனிவரின் மனைவி 2. துரோபதை,பஞ்ச பாண்டவர்களின் மனைவி, 3.சீதை, இராமபிரானின் மனைவி, 4.தாரை, இராமாயணத்தில் வாலியின் மனைவி,மற்றும் 5.மண்டோதரி, இலங்கேசுவரன் இராவணனின் மனைவி...
  • ஆதாரம்..பஞ்சகன்னியர்...[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சகன்னிகை&oldid=1223820" இலிருந்து மீள்விக்கப்பட்டது