உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சகாலபராயணர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பஞ்சகாலபராயணர்
பஞ்சகாலபராயணர்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பஞ்சகாலபராயணர், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. நாள்தோறும் ஐந்து வேளைகளில் மதசடங்காற்றுபவர்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. those one who punctually perform the religious duties prescribed for the five divisions of day-time.

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...வடமொழி...பஞ்சகாலம் + பராயணர் = பஞ்சகாலபராயணர்...ஒவ்வொரு நாளும் பகற்பொழுதின் ஐந்து வேளைகளுக்கும் விதித்த சமயநெறி சம்பந்தப்பட்ட கடமைகளைத் தவறாது செய்பவர்களுக்கு பஞ்சகாலபராயணர் என்று பெயர்...
  • ஒரு நாளின் ஐந்து வேளைகள் என்பவை பிராதக்காலம், சங்கவகாலம், மத்தியான்னகாலம், அபரான்னகாலம், சாயங்காலம் என முறையே காலைமுதல் ஆறு, ஆறு நாழிகைகொண்ட ஐந்து பகற்பகுதிகளாகும்...இதுவே பஞ்சகால முறைமை...


( மொழிகள் )

சான்றுகள் ---பஞ்சகாலபராயணர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சகாலபராயணர்&oldid=1223778" இலிருந்து மீள்விக்கப்பட்டது