பஞ்சசரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பஞ்சசரம், பெயர்ச்சொல்.
  1. ஐந்து சரடுடைய தாழ்வடம்
    (எ. கா.) த்ரிஸரம் பஞ்சஸரம் ஸப்தஸரம் என்றாற்போலே சொல்லுகிற முத்து வடங்களையும் (திவ். அமலனாதி. 10, வ்யா. பக். 104)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A necklace of five strings


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சசரம்&oldid=1338576" இலிருந்து மீள்விக்கப்பட்டது