உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சநமஸ்காரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பஞ்சநமஸ்காரம்:
சமண சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய வர்த்தமானர் எனப்படுகிற மகாவீரர்


பொருள்[தொகு]

  • பஞ்சநமஸ்காரம், பெயர்ச்சொல்.
  • (பஞ்ச+நமஸ்காரம்)
  1. அருகர், சித்தர், ஆசாரியர், உபாத்தியாயர், சாதுக்கள் என்ற ஐவரையும் முறையே வணங்குதற்குறியாகச் சைனமத்தில் வழங்கும் அ, சி, ஆ, உ, சா என்ற ஐந்தெழுத்துக்களாலாகிய மந்திரம். (சீவக. 951, உரை.)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • (Jaina. )
  1. A mantra of five letters, viz., a, ci, ā, u, cā, being the initial letters respectively of arukar, cittar, ācāriyar, upāttiyāyar, cātuk- kaḷ( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சநமஸ்காரம்&oldid=1881044" இலிருந்து மீள்விக்கப்பட்டது