பஞ்சயாகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
யாகத்தொடர்பான ஒரு சடங்கு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பஞ்சயாகம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஐந்துவகை வழிபாட்டு முறைகள்


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. five different kinds of worship in the hindu way of life.

விளக்கம்[தொகு]

  1. கன்மயாகம், செபயாகம், ஞானயாகம், தபோயாகம், தியானயாகம் ஆகிய ஐந்துவகை வழிபாட்டுமுறைகள்.



( மொழிகள் )

சான்றுகள் ---பஞ்சயாகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சயாகம்&oldid=1215958" இலிருந்து மீள்விக்கப்பட்டது