பஞ்சவர்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பஞ்சவர், பெயர்ச்சொல்.
- சந்திரன் சூரியன் ஏழுகோள்கள் இருபத்தேழு நட்சத்திரங்கள் ஏனைய நட்சத்திரங்கள் ஆகிய ஐவகைச் சோதிகள் (தக்கயாகப். பக். 282.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (Jaina. ) The five groups of heavenly bodies, viz. , cantiraṉ, cūriyaṉ, 7 kōḷ, 27 nakṣatras and the other stars
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +