பஞ்சவாரம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பஞ்சவாரம், பெயர்ச்சொல்.
- கண்டுமுதலிற் குடியானவன் பங்கில் ஐந்திலொரு பாகமாகிய அரசிறை ((S. I. I.) iii, 380.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Land revenue due to government and payable in kind, being one-fifth of the tenant's share of the produce
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +