பஞ்சாமிர்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பஞ்சாமிர்தம், பெயர்ச்சொல்.
  1. ஐந்தமுதமான சருக்கரை , நெய் , தேன் , வாழைப்பழம் , திராட்சை என்னும் இனிய பண்டங்களின் கூட்டுக்கலவை .

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

விளக்கம்[தொகு]

  • பஞ்சாமிர்தம் எனும் சொல், தமிழ்ச்சொல் அன்று. அதற்கிணையாக ஐயமுதம் எனும் சொல்லைப் பயன்படுத்தலாம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சாமிர்தம்&oldid=1894678" இலிருந்து மீள்விக்கப்பட்டது