உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்ச திராவிடர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பஞ்சதிராவிடர்--தமிழர்--தமிழ்நாடு
பஞ்சதிராவிடர்--தெலுங்கர்--ஆந்திரம்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பஞ்ச திராவிடர், .

பொருள்

[தொகு]
  1. தமிழர் தெலுங்கர் கன்னடர் துளுவர் மலையாளி

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. five races of dravidian family as mentioned in ancient texts.

விளக்கம்

[தொகு]

களப்பிரர் காலத்திற்கு பின் 1)தமிழர் 2)தெலுங்கர்3)கன்னடர்4)துளுவர்.. மற்றும் 5) மலையாளி.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்ச_திராவிடர்&oldid=1897987" இலிருந்து மீள்விக்கப்பட்டது