படப்பை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- படப்பை, பெயர்ச்சொல்.
- தோட்டம், கொல்லை
- பசுக்கொட்டில்
- புழைக்கடை
- பக்கத்திலுள்ள இடம்
- ஊர்ப்புறம்
- நாடு
- மருதநிலத்தூர்
- பனங்கொட்டை சேகரித்து உலர்த்தும் கொல்லை .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த (புறநானூறு)