உள்ளடக்கத்துக்குச் செல்

படலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • படலம், பெயர்ச்சொல்.
  1. கூட்டம்
  2. நூற்பகுதி
  3. கூடு
  4. மேற்கட்டி
  5. நேத்திரப்படலம்
  6. அடுக்கு
  7. உலகம்
  8. சுற்றம்
  9. திலகம்
  10. மறைப்புத்தட்டி
  11. அடைப்பு
  12. இரத்தினக்குற்றம் .
  13. (நிலவியல்): உரையுளின் ஓர் உட்பிரிவாகும்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. stage‎, phase


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படலம்&oldid=1987841" இலிருந்து மீள்விக்கப்பட்டது