படலிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • படலிகை, பெயர்ச்சொல்.
  1. ஓர் அளவு
    (எ. கா.) வெற்றிலை படலிகையால் ஒரு பற்று ((S. I. I.) iii, 10)
  2. பெரும்பீர்க்கு
  3. கைம்மணி
  4. பூப்பெட்டி
  5. இளைப்பு
  6. கண்ணோய்வகை
  7. வட்டவடிவு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A measure of quantity


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படலிகை&oldid=1405069" இலிருந்து மீள்விக்கப்பட்டது