படிமம்:ta-கனவட்டம்.ogg

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சேர,சோழ,பாண்டியர்களின் குதிரைகள் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டன.அவ்வைகையில் கனவட்டம் என்பது சேரரின் குதிரையை குறிக்கும்.அது போல சோழரின் குதிரைகளுக்கு புரவி,பாடலம் என்றும், பாண்டிய குதிரைகளுக்கு பரி, கோரம் என்றும் பெயர்.இது திருவள்ளுவ மாலையில் "சீத்தலைச்சாத்தனார்" எழுதிய "மும்மலையும் முந்நாடும்" எனவரும் பாடலால் தெளிவு பெறுகிறது.

இப் படிமத்துக்கு இணைக்கப்பட்டுள்ள பக்கங்கள் எதுவும் இல்லை.

"https://ta.wiktionary.org/w/index.php?title=படிமம்:ta-கனவட்டம்.ogg&oldid=1682759" இலிருந்து மீள்விக்கப்பட்டது