படிறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • படிறு, பெயர்ச்சொல்.
  1. பொய்
  2. வஞ்சனை
  3. அடங்காத்தனம்
  4. குறும்பு
  5. களவுப்புணர்ச்சி
  6. கொடுமை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. falsehood
  2. deceit


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)

      இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
      செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் (குறள்-91)

"https://ta.wiktionary.org/w/index.php?title=படிறு&oldid=1405194" இருந்து மீள்விக்கப்பட்டது