படுக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

படுக்கை:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • படுக்கை, பெயர்ச்சொல்.
 1. கட்டில்; மெத்தை
 2. தானியம் முதலியன வைத்தற்கு உதவுமாறு அடியில் பரப்பிய பொருள்
 3. திருவிழா
 4. தேவதைகளுக்கு முன் இடும் படையல்
 5. பட்டடை
 6. படுக்கை
 7. சரக்கு மூட்டைமேல் நீர்படாதிருக்க தோணியினடியில் பரப்பும் புல் அல்லது ஓலை.
 8. அமளி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. bed; couch.

பொருள்[தொகு]

 • படுக்கை, வினைச்சொல்.
 1. படுத்துக் கொள்ளுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. to sleep
"https://ta.wiktionary.org/w/index.php?title=படுக்கை&oldid=1969236" இலிருந்து மீள்விக்கப்பட்டது