படுத்தப்படு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

வினை[தொகு]

  • பெயர்ச்சொல்லின் பின் நின்று வினைச்சொல்லைத் தரும்
விளக்கம்
விரிவுபடுத்தப்படு - இப்பக்கம் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
<பெயர்>+படுத்து என்ற வாய்ப்பாட்டின்படி வரும் கூட்டுவினைச்சொல்லின் செயப்பாட்டு வினை வடிவம்.
விரிவுபடுத்தப்பட்டது, விரிவுபடுத்தப்படுகிறது, விரிவுபடுத்தப்படும் என்று முக்காலத்திற்கும் வரும்.
விரிவுபடுத்தப்பட, விரிவுபடுத்தப்படுவது, விரிவுபடுத்தப்படலாம் என்றும் வரும்.

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=படுத்தப்படு&oldid=1317062" இருந்து மீள்விக்கப்பட்டது