படுபட்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • படுபட்சி, பெயர்ச்சொல்.
  • (படு+பட்சி)
  1. பஞ்சபட்சி சாத்திரத்தில் கூறப்பட்ட ஐந்து பறவைகளுள் ஒன்று.

விளக்கம்[தொகு]

  • பஞ்சபட்சி சாத்திரம் என்னும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவருக்கும் நல்ல நேரம் அறியும் நூலில் கூறப்பட்டிருக்கும் வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய ஐந்து பறவைகளில் எந்த ஒரு பறவையும் படுபட்சி என்று அழைக்கப்படுகிறது...விவரங்களுக்கு காண்க பஞ்சபட்சி...

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Any one of the five birds described in pañcapaṭci-cāstiram, an art to findout good time for indiduals each day... (vulture,owl,crow,Rooster and peacock.)



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படுபட்சி&oldid=1988157" இலிருந்து மீள்விக்கப்பட்டது