படுபனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

படுபனை:
காய்க்கும் பனை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • படுபனை, பெயர்ச்சொல்.
  • (படு+பனை)
  1. காய்க்கும் பனை
    (எ. கா.) படுபனையன்னர் பலர் நச்ச வாழ்வார் (நாலடி. 96).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Fruit-bearing palm



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படுபனை&oldid=1276741" இலிருந்து மீள்விக்கப்பட்டது