உள்ளடக்கத்துக்குச் செல்

படுமுடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • படுமுடை, பெயர்ச்சொல்.
  1. தானே இறந்துபட்ட பிராணிகளின் ஊன்
    (எ. கா.) தகவுடையோ ருண்ணாப் படுமுடை தின்பார்க்கு (நீலகேசி. 332, உரை)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Flesh of animals which died a natural death


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படுமுடை&oldid=1346394" இலிருந்து மீள்விக்கப்பட்டது