படையாட்சி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- படையாட்சி, பெயர்ச்சொல்.
- படையை ஆட்சி செய்பவன்
- படை கொண்டு ஆட்சி செய்பவன்
- போர் வீரன்
- சோழர் குலத்தவன் , செம்பியக் குடி
- வன்னிய குல சத்ரியர் இவர்களுக்கு வழங்கும் பட்டப்பெயர்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +