பட்டிகை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பட்டிகை, பெயர்ச்சொல்.
- அரைக்கச்சை
- மேகலை
- முலைக்கச்சு
- தெப்பம்
- தோணி
- ஏடு
- அரசபத்திரம்
- சீலை
- தோளிலிடும் யோகபட்டி
- சுவர்த்தலத்தின் சித்திரக்கம்பி
- சீந்திற்கொடி
- காண்க : செவ்வந்தி
- தாழை .
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +