பட்டு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- பட்டு, பெயர்ச்சொல்.
- பட்டாடை
- பட்டுப்பூச்சியால் உண்டாகும் நூல்
- கோணிப்பட்டை
- சிற்றூர்
- இருந்தேத்தும் மாகதர்
- கட்டியம்
- கள்ளிவகை
மொழிபெயர்ப்புகள்
|
|
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - பட்டு