கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(பணியாளர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலிப்பு
பொருள்
பணியாள்
- நாம் இட்டப் பணியைச் செய்பவர், பணியாளர் என்றழைக்கப்படுகிறார்,
- குறிப்பிட்டத் திறமையைப் பெற்ற வேலையாள்,
- ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம்.
மொழிபெயர்ப்புகள்