உள்ளடக்கத்துக்குச் செல்

பணிவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பணிவு, பெயர்ச்சொல்.
  1. தனக்கு மேலுலவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடக்கத்துடன் நடத்தல்
    பணிவுடையன் இன் சொலன் ஆதல் ஒருவற்கு அணி அல்ல மற்றுப் பிற (திருக்குறள்)
  2. வணக்கம்
  3. குறை
  4. தாழ்விடம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. obedience, docility
"https://ta.wiktionary.org/w/index.php?title=பணிவு&oldid=1635236" இலிருந்து மீள்விக்கப்பட்டது