பணி இடைநீக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பணி இடைநீக்கம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. செய்யும் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்குவது


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. suspension from service


விளக்கம்[தொகு]

  • ஒழுங்கீனமான நடத்தைக் காரணமாகவோ அல்லது முறை தவறிய/ விதிகளுக்குப் புறம்பானக் காரியங்கள் செய்ததாலோ ஓர் ஊழியரின் மீது குற்றச்சாட்டுகள் இருந்து, அதற்கான ஆதாரங்களும் கிடைக்குமானால், அதைப்பற்றித் தீர விசாரித்து அளிக்கப்படவேண்டிய தண்டனையை முடிவு செய்யும்வரை, தற்காலிகமாக, அந்த ஊழியரை அவர் செய்யும் பணியிலிருந்து நீக்கி வைப்பதுவே பணி இடைநீக்கம் ஆகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பணி_இடைநீக்கம்&oldid=1218038" இலிருந்து மீள்விக்கப்பட்டது